3rd Standard Tamil Book Back Solution | Lesson.1 – தமிழ் அமுது

Tamil Amuthu / தமிழ் அமுது Questions

Below, we have provided the question answers for Lesson 1 “Tamil Amuthu” of the 3rd Standard Tamil book. We have specifically listed the one-mark book back questions for your reference.

1. நித்திலம் இச்சொல்லின் பொருள்?

முத்து ( வேண்டுகின்ற போதெல்லாம் விளைகின்ற நித்திலமே!; பொருள்: தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே!)

2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

செம்மை + தமிழ்

3. உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

உன்னைத் தவிர

3rd Std Tamil Guide Pdf – Download

Leave a Comment