4th Standard Tamil Book Back Solution | Lesson.1 Annai Thamizhe

Annai Thamizhe Question Answer

Below, we have provided the question answers for Lesson 1 of the 4th Standard Tamil book, ‘Annai Tamil / அன்னைத் தமிழே’ We have specifically listed the one-mark book back questions for your reference.

அன்னைத் தமிழே வினா விடை

1. அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

அன்னைத்தமிழே

2. பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

பிறப்பு + எடுத்தேன்

3. மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது / மறந்துன்னை பிரித்து எழுதுக ?

மறந்து + உன்னை

4. சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

சிறப்பு + அடைந்தேன்

5. என்னில் என்ற சொல்லின் பொருள் ?

எனக்குள்

6. அன்னைத் தமிழே பாடலின் ஆசரியர் ?

நா. காமராசன்

7. ஆவி என்ற சொல்லின் பொருள் ?

உயிர்

8. கலந்து + அவளே என்பதனைப் சேர்த்து எழுதுக ?

கலந்தவளே

9. அன்னையாகிய – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அன்னை + ஆகிய

10. மட்டும் + அல்லாமல் என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ?

மட்டுமல்லாமல்

4th Std Tamil Guide Pdf – Download

Leave a Comment